இனிய தைதிருநாள் வாழ்த்துகள் 🙏

இனிய தைதிருநாள் வாழ்த்துகள் 🙏
0

தூங்கும் தமிழா :fearful::fearful::cold_sweat:
தை திருநாள் வாழ்த்துக்கள் :pray::pray::bouquet::revolving_hearts::sparkling_heart:

உன்னை சுரண்ட கழுகுகள் சுற்ற :japanese_ogre::japanese_ogre::imp:
அடிமையாய் நீ கொண்டாடு
தைதிருநாளை :disappointed_relieved::disappointed_relieved:

யானை கட்டி போராடித்த பூமியடா :bouquet::bouquet::roll_eyes:
இன்று
உண்ணும் உணவிற்கு வரி கொடுத்து கொண்டாடு
தை திருநாளை :cold_sweat::fearful:

வந்தோரின் தாகம் தீர்த்த சொர்கமாடா
இன்று
பாட்டில் நீரின் பின்னால்:sake::sake:
இனியும் கொண்டாடு
தை திருநாளை:joy::joy:

சொர்கத்தை எனக்களித்தான் என் தாத்தன் :kissing_heart::kissing_heart:
விசகாற்றை என் பிள்ளைக்கு பரிசளிதேன்:roll_eyes::unamused:
தை திருநாளில்:pray::pray::bouquet:

விழித்து கொள் :disappointed_relieved:
அழிவு தூரம் இல்லை :thinking:
முயற்சி போத வில்லை :angry:
போராட்டங்கள் ஓயாவில்லை :sob::sob::mask:

தமிழன் தமிழனாய் வாழ
தமிழ் மண்ணில் வாழ
முடிவெடுப்போம்
கை மை படும் நாளில் :point_up:
மாற்றத்தின் விதையாவோம் :muscle::muscle:
எதிரிகள் விழட்டும் :facepunch::muscle::muscle:
தமிழ் மண்ணின் (மக்களின்)
எதிரிகள் மாயட்டும்

தமிழாய் வாழ்வோம் :heartpulse::heartpulse:
தமிழ் மண்ணில் வாழ்வோம் :two_hearts::revolving_hearts:

வாழ்க தமிழ் :heavy_heart_exclamation::heavy_heart_exclamation::heavy_heart_exclamation:
வளர்க தமிழினம்:heartpulse::heartpulse::heartpulse::heart::heart: