தமிழமுது

தமிழமுது
0

தமிழுக்கும் அமுதென்று பேர் என பாரதிதாசன் சொல்லக் கேட்டோம் அன்று!

அந்த அமிழ்தினை உண்டு திளைக்க தமிழ் ஃபிக்ஷன் வசம் அழைக்கிறோம் இன்று!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாம்… அதனால் இங்கே… தேன் சுவை அமிழ்தினை தினம் ஒரு அளவையில் பகிர்ந்திட விழைகிறோம்! …

:green_heart:தித்திக்கும் தமிழமுதை ருசித்திடுங்கள் நிதமும்!..:green_heart:

1 Like