Welcome to TamilFiction

Welcome to TamilFiction
0

For all those who love to read and write, welcome to our forum! This is a place where you can freely express yourself- all stories in all genres are welcome. Visit to lose yourself, find yourself and enjoy yourself. Don’t forget to comment and share your opinions.

தமிழ் வாசகர்களுக்காக உருவாக்கப்பட்ட நாவல் மற்றும் கதைகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். எழுத்தாளர்கள் தங்களது கற்பனைகளையும், படைப்புக்களையும் பகிர்ந்து கொள்ள ஏதுவாக தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

தளத்திற்கு வாருங்கள், வானவில்லின் வண்ணமாய் மிளிரும் எமது எழுத்தாளர்களின் கற்பனை உலகைக் காணுங்கள். கண்ணுக்குப் புலப்படாத காற்றாய் மறைந்துவிடாமல் படைப்புக்களைப் பற்றிய உங்களது அன்பான வார்த்தைகளைப் படைப்பாளர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி.

3 Likes